சென்னை மாகாணம்
பிரித்தானிய இந்திய மாகாணம்சென்னை மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை.
Read article
Nearby Places
சென்னை
தமிழக மாநிலத் தலைநகர்
சென்னமல்லீசுவரர் கோயில்
விக்டோரியா பொது மண்டபம்
சென்னையில் கட்டப்பட்ட ஆங்கிலேயர் கால பொது பயன்பாட்டுக்கான ஒரு மண்டபம்
அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை
தமிழ்நாட்டு ஓவியக் கல்லூரி
சென்னை மத்திய மெட்ரோ நிலையம்
'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய மெட்ரோ' இரயில் நிலையம், சென்னை, தமிழ்நாட
சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை